அதிராம்பட்டினத்துக்கு தற்போது புதிய நகராட்சி அலுவலகம் அவசியமானதா?
அதிராம்பட்டினம் புதிய நகராட்சி அலுவலகம் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "நமது ஊர் நகர்மன்ற அலுவலகம் கட்டுவதற்கு தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் நகராட்சியாக இயங்கும் இடத்தில் இடம் பற்றாக்குறையினால் வேறு இடத்தில் நகராட்சி அலுவலக கட்டுவதற்கு ஆலோசிப்பதற்காக ஆலோசனைக் கூட்டம் 26. 04. 2022 அன்று மாலை 4.00 மணிக்கு அதிராம்பட்டினம் ரிச்வே கார்டனில் நடைபெற இருக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளனர்.
Vote successful
Thank you for participating in this poll. Your vote has been counted.
Share
Share via link
Use this link to share the poll with your participants.
Share on social media
Share this poll with friends & followers on social media channels.