டெக்ஸ் கதைகளில் மெபிஸ்டோ !! உங்கள் அபிப்பிராயம்ஸ் ப்ளீஸ் ?

by Lion-Muthu Comics · 2 years ago
Poll image
Make a choice:
Poll options
Voting closed 733 days, 11 hours, 36 seconds ago.

Comments

  • R.Anbu Guest

    மொபிஸ்டோ ஓடிறா கைப்புள்ள

    2 years ago ·
  • Mahendran Guest

    மாயன் கண்டிப்பாக வேண்டும்

    2 years ago ·
  • R thanigai velan Guest

    As tex co always branded dealer in ground realities and very professional activities so other fantasy not sets. I may be wrong. This is subject to vary some other fitting opinion. Tex is a hero of brain and brawn make us feel our role model. Thanks

    2 years ago ·
  • புது மெபிஸ்டோ கலக்குறார்.. Guest

    பழசு கொஞ்சம் நல்ல கதையா & மாயாஜாலம் கம்மியா, தேர்வு பண்ணி போட்டிங்கன்னா கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும் ஆசானே..

    2 years ago ·
  • Shallum Fernandas Guest

    எப்போதாவது ஓக்கே

    2 years ago ·
  • செந்தில் சத்யா Guest

    எப்போதாவது ஓகே

    2 years ago ·
  • கி செந்தில் நாதன் Guest

    மெபிஸ்டோ தேவை. டெக்ஸ் தோற்கும் அல்லது திணறும் வில்லன் அவன்.

    2 years ago ·
  • Karvendan Guest

    டெக்ஸ் கதைகள் படித்தே பல வருடங்கள் ஆகிவிட்டது. எல்லாம் ஒரே பாணி யில் இருப்பதால் மிடில. கொஞ்சம் இந்த மாதிரி கலவையாக முயற்சி செய்து பார்க்கலாம்

    2 years ago ·
  • Sri Guest

    டெக்ஸ்க்கு சவாலான மாய வில்லன் மெபிஸ்டோ தான். மற்றவர்கள் எனில்,முடிவு டெக்ஸ்க்கு சாதகமாக இருக்கும். ஆனால் மெபிஸ்டோவுக்கு என்டே கிடையாது. ஒவ்வொரு முறையும் மெபிஸ்டோ வரும்போது த்ரில் தான். வரவேற்கிறேன்.

    2 years ago ·
  • C.P. Prabhu. Coimbatore Guest

    எனக்கு மாயாஜால கதைகள் பிடிக்கும். பேட்மேன்க்கும் இதே போல் லாஜிக் உள்ள கதை, மாயாஜால கதை ரெண்டும் சேர்ந்தே தான் வரும். அது போல மெபைஸ்டோவும் வந்துட்டு போகட்டுமே.

    2 years ago ·
This content is neither created nor endorsed by StrawPoll.