மே 1 - விடுமுறை தினத்தன்று சேலத்தில் அரங்கேறிடவுள்ள சீனியர் எடிட்டரின் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு வர உங்களுக்குத் தோதுப்படுமா?

by Lion-Muthu Comics · 4 months ago
Make a choice:
Voting closed 130 days, 9 hours, 1 second ago.

Comments

  • PON ILANGO M Guest

    Will attend for sure,sir.

    4 months ago ·
  • காத்திருக்கேன் Guest

    காத்திருக்கேன் ஆசிரியரே

    4 months ago ·
  • PRABURAJ RAJASEKHAR Guest

    ஆசிரியரே உங்களுக்காக காத்திருக்கிறேன்

    4 months ago ·
  • Sri Guest

    இதுக்கு வராம எப்டி சார்?...❤️

    4 months ago ·
  • R.MARIMUTHU.erode Guest

    நிச்சயமாக வருவேன்.

    4 months ago ·
  • பா. கனேசன் Guest

    நான் எங்கேயும் பேரனதில்லை. நான் வரேன் ஸார்

    4 months ago ·
  • Rajesh Guest

    Feel great to pay homage to a legend

    4 months ago ·
  • Ve.Shribabu Guest

    இதை விட எனக்கு வேறு எந்த வேலையுமே இல்லை சார் 💐🙏

    4 months ago ·
  • Sampath Tiruppur Guest

    நானும் வருகிறேன் டியர் எடி 🙏🙏

    4 months ago ·
  • G. சுரேஷ் குமார் Guest

    மே 1 காக காத்து இருக்கிறேன் 🙏

    4 months ago ·
This content is neither created nor endorsed by StrawPoll.