Spoon & White !! 2025-க்கு இந்த கோக்குமாக்கு ஜோடி அவசியமா ? நஹியா ?

by Lion-Muthu Comics · 8 months ago
Poll image
Make a choice:
Poll options
Voting closed 247 days, 2 hours, 42 seconds ago.

Comments

  • ராஜ சேகரன் Guest

    ஸ்பூன் ஒயிட் டை ஆக்ரோசமாக தாக்குவதை நகைச்சுவையாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.ஒரு வசீகரம் கதையிலும் ஓவியங்களிலும் உள்ளது. ஈர்க்கிறது

    8 months ago ·
  • சதாசிவம் காங்கேயம் Guest

    எனக்கு அவர்கள் கீழே குதிக்கும் போது அந்த குடாக்குத்தனம் தான் தெரிந்ததே தவிர ரத்த வாடை சுத்தமாக இல்லை. கதையுடன் பயணிக்கும் போது தனியாக தெரியவில்லை தான். ஆசிரியர் இந்த பதிவை போடவில்லை என்றால் நான் அது குறித்தே நினைத்திருக்க மாட்டேன். ஸ்பூனும் வெள்ளையும் வந்தே தீரனும். எனக்கு இது போன்ற கதைகள் மிகவும் பிடிக்கும்

    8 months ago ·
  • Ve.Shribabu Guest

    ஸ்பூன் & வொயிட்.. ரொம்ப ஜாலியா இருந்துச்சு சார்..😍👍✊👌 எனக்கெல்லாம் ரத்த வாடையே அடிக்கலேயே..😃😃😃 நம்ப புள்ளிங்க டெய்லி நாட்டு நடப்புல பாக்காத டமால்..டுமீல்..தெறியா .. இல்லே டிவியில அவிங்க அபிமான ஆக்டர்ஸ் பண்றதல இல்லாத சதக்..பதக்.. குமுக்கா.. இந்த ஸ்பூன் & வொயிட் ல பாத்து கதற போறாங்க.. எல்லாத்தையும் பசங்க தெரிஞ்சுக்கனும்.. அப்பதான் பின்னாடி பிரச்னை வர்ரப்ப ஸ்ட்ராங்க எதிர்கொள்ள முடியும்.. +2 ல எலி அறுக்க பயப்படுறவன்.. எப்படி சர்ஜன் ஆக முடியும்..😃😃

    8 months ago ·
    [deleted] Guest

    [deleted]

    8 months ago ·
This content is neither created nor endorsed by StrawPoll.