சிரிப்புப் பார்ட்டீஸ் மூவர்! ஸ்லாட் இருப்பதோ ஒன்று தான்! உங்களின் நியாயமான ஓட்டு யாருக்கோ?

by Lion-Muthu Comics · 10 months ago
Poll image
Make a choice:
Voting closed 329 days, 2 hours, 54 seconds ago.
Results

Comments

  • AKK Guest

    கேரட் மீசைக்கே என் ஓட்டு !!

    10 months ago ·
  • Guna Karur Guest

    நியாயமான வாக்கை நேர்மையாக செலுத்தி விட்டேன்.. 🙏🏻🙏🏻

    10 months ago ·
    Boopathi L Guest

    மத்தவங்களெல்லாம் அநியாயமா வாக்கு செலுத்திட்டாங்க! (பத்த வெச்சுட்டியே பரட்ட மோமென்ட்)

    10 months ago ·
  • Boopathi L Guest

    ப்ளூகோட்ஸ் மீ சாய்ஸ்!

    10 months ago ·
  • Saravanan Guest

    ப்ளூ கோட்

    10 months ago ·
  • M.Boopathi Guest

    Bluecoats

    10 months ago ·
  • பூத் எஜென்ட்கள் இங்கே நின்னு கேன்வாஸ் பண்ணப்படாது சார்வாள்ஸ்! உங்க வேட்பாளரை disqualify பண்ற மெரி ஆகிடும் 🤕

    10 months ago ·
  • Suresh Guest

    ப்ளூ கோட்

    10 months ago ·
  • Suresh Guest

    ப்ளூ கோட்

    10 months ago ·
  • Thirunavukkarasu, Vallukkupparai Guest

    மூன்றுமே பிடிக்கும், ஆனால் ஒன்று தான் என்பதால், ப்ளூகோட்ஸ் தேர்வாகிறது. சித்திர பலம் கூடுதலாக உள்ளது தான் காரணம்

    10 months ago ·
  • Rafiq Raja Guest

    ஜனநாயக கடமை ஆத்தியாச்சு ... எங்கெங்கும் காணிலும் நீலம் தான்

    10 months ago ·

    அடடே... இதிலும் இருந்து ஒரு குத்து போட முடியுதே... 🥹😍

    10 months ago ·
This content is neither created nor endorsed by StrawPoll.