சாகச வீரர் ரோஜர் !! மறுக்கா வாய்ப்பு தரலாமா இவருக்கு ?

by Lion-Muthu Comics · 3 months ago
Poll image
Make a choice:
Poll options
Voting closed 110 days, 22 hours ago.
Results

Comments

  • JSVP Vikram Guest

    இவரது ஒரு கதை மட்டுமே படித்துள்ளேன்... நன்றாக இருந்தது... எனவே ஓகே ஓகே👍

    3 months ago ·
  • G. SURESH KUMAR Guest

    Roger கு அனைத்து plus கள் இருந்தும் எப்படி miss ஆனார் என்று புரியவில்லை. மறு வாய்ப்பு அவசியம் கொடுக்க பட வேண்டும். 🙏

    3 months ago ·
  • செந்தில் சத்யா Guest

    தாரளமாக ரோஜருக்கு வாய்ப்பு தரலாம்

    3 months ago ·
  • Ve. Shribabu Guest

    ரோஜர் க்கு ஒரு வாய்ப்பு ப்ளீஸ் சார் 😘🥰💐💐

    3 months ago ·
  • Boopathi L Guest

    நடக்கும் சிலை மர்மம் பள்ளிப் பருவத்தில் படித்து வியந்த கதை... 2012 மறு வருகைக்குப் பிறகு 1-2 கதைகள் மறுபதிப்பாக வந்தன என்றாலும், ரோஜர் சரியாக போகவில்லை என மூட்டை கட்டப்பட்டார். ஆனால், கொரோனாவுக்குப் பிறகு வந்த 'நேற்றைய நகரம் ' அவர் இழந்த பெருமையா மீட்டெடுக்கும் அளவுக்கு breezy reading ஆக இருந்தது. முறையான அறிமுக குறிப்புகளுடன் வெளியிடப்பட்டால் ரோஜர் மீண்டும் வலம் வருவார்!

    3 months ago ·
  • R.Padmanaban Guest

    இவரது கதைகள் எல்லாமே அருமையானவை. மீண்டு(ம்) வந்தால் மகிழ்ச்சியே

    3 months ago ·
  • Selvaraj M,, Ashok Nagar,, Chennai 83 Guest

    வாய்ப்பு வழங்கலாம்

    3 months ago ·
This content is neither created nor endorsed by StrawPoll.