ரூபின் !! சோலோ ஆல்பத்துக்கு இம்முறை புரமோஷன் கண்டிருக்கும் நாயகி ! 2025-ல் ஒரு ஸ்லாட் இவருக்கு ஒதுக்கலாமா - வேணாமா ? என்பதை புக்கை வாசித்த பின்னே சொல்லுங்களேன் ப்ளீஸ் ? இந்த polling 10 தினங்களுக்கு ஓடிக்கொண்டிருக்கும் !

by Lion-Muthu Comics · 11 months ago
Poll image
Make a choice:
Poll options
Voting closed 327 days, 18 hours, 18 seconds ago.

Comments

  • ராஜ சேகரன் Guest

    வசனங்கள் அதிகம் என்றாலும் அற்புதமானமொழி பெயர்ப்பு கதைக்கு +ஆகவே உள்ளது.

    11 months ago ·
  • ராஜ சேகரன் Guest

    கதைகள் பெரும்பாலும் கிரிமினல்கள் ஐ மட்டும் சுற்றி வராமல் ஒருகுடும்பத்தை சுற்றியே அமைக்கப்படுவது ம் ரூபினின் +பாய்ண்ட்

    11 months ago ·
  • சதாசிவம் காங்கேயம் Guest

    முன் ஒருமுறை ஓட்டெடுப்பு நடத்திய போது நான் ரூபினுக்கு ஓட்டு போட்டேன் அதனால் இந்த நாயகி வருவது எனக்கு மிகவும் சந்தோஷம் அளிக்கிறது. அடுத்த வருடமும் இந்த அழகி தொடரட்டும்

    11 months ago ·
  • Ve.Shribabu Guest

    We want கேரட் கேச அழகி.. 😍😘

    11 months ago ·
  • G. SURESH KUMAR Guest

    ரூபின் தொடர்ந்து வாய்ப்பு தரலாம் ங்க. 😍🥰

    11 months ago ·
  • G. SURESH KUMAR Guest

    வித்யாசமான கதைக்கு வித்யாசமான ஓவியங்கள்.... வாய்ப்புகள் கொடுக்கலாம். 😍🥰

    11 months ago ·
  • ஈரோடு vijay Guest

    ரூபினை எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது! இவரது கதைகள் மீண்டும் கண்டிப்பாக வேண்டும்!

    11 months ago ·
  • Johny Guest

    கண்டிப்பா ஒரு ஸ்லாட்டுக்கு தகுதியான கதை வரிசை இந்த ரூபின்.

    10 months ago ·
  • Vengadasalam Shribabu Guest

    We love ரூபின்..😍😘❤

    10 months ago ·
  • KiD ஆர்டின் KannaN Guest

    ரூபின் ஆர்மி

    10 months ago ·
This content is neither created nor endorsed by StrawPoll.