லயனின் 40வது ஆண்டுவிழா சந்திப்புக்கு இந்த வருஷம் எது சுகப்படும் சாரே ? மேடம் ?

by Lion-Muthu Comics · 1 year ago
வழக்கம் போல ஆகஸ்டில் ஈரோடு !
% (64 votes)
நவம்பரில் சேலம் !
% (60 votes)
அடுத்த மாசம் எங்க ஊட்டு புழக்கடையில்...!
% (7 votes)
வழக்கம் போல ஆகஸ்டில் ஈரோடு !
48.85% (64 votes)
நவம்பரில் சேலம் !
45.8% (60 votes)
அடுத்த மாசம் எங்க ஊட்டு புழக்கடையில்...!
5.34% (7 votes)
Total votes: 131 (from 131 participants)
Voting closed 360 days, 19 hours, 21 seconds ago.

Who voted what?

Name
131 participant 131 participants
வழக்கம் போல ஆகஸ்டில் ஈரோடு !
நவம்பரில் சேலம் !
அடுத்த மாசம் எங்க ஊட்டு புழக்கடையில்...!
Note: Votes other than yours are not publicly visible.
Voting closed 360 days, 19 hours, 21 seconds ago.
Results

Comments

  • STV Guest

    வாசகர் சந்திப்பின் வசீகரம் ஈரோடே!

    1 year ago ·
  • ஸ்ரீ Guest

    ஈரோடு பல நண்பர்களுக்கு போக வர மிக செளகரியமாக உள்ளது.

    1 year ago ·
  • Boopathi L Guest

    எங்க வெச்சாலும் எட்டு வருஷமா வர முடியல... நவம்பர் சேலம் எனும் போது தீபாவளி விடுமுறை என்பதால் சேலத்துக்கு வாக்கு...

    1 year ago ·
  • Jscjohny Guest

    ஹாஹா..அந்த தேர்ட் ஆப்ஷன்.. நல்ல நகைச்சுவையால் எங்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கீங்க சார்..

    1 year ago ·
  • Jscjohny Guest

    சேலம் இரும்பு உலகின் கரும்பு மனிதர்களுக்கான களம்.. ஆதரிக்கிறேன் பலமாக..

    1 year ago ·
  • செல்வம் அபிராமி Guest

    கண்ணாலம் எப்பவும் ஈரோட்டில்தான். வரவேற்பு சென்னையில்தான். சேலத்தை வேணா வளைகாப்பு விழா இடம் வச்சுக்கலாம்

    1 year ago ·
  • செல்வம் அபிராமி Guest

    கண்ணாலம் எப்பவும் ஈரோட்டில்தான். வரவேற்பு சென்னையில்தான். சேலத்தை வேணா வளைகாப்பு விழா இடம் வச்சுக்கலாம்

    1 year ago ·
  • Tex Sampath Guest

    வருசா வருசம் ஆகஸ்ட் பொறந்தாலே காமிக்ஸ் மீட் என்றாலே ஈரோடு போயி திரிச்சி வந்துன்னு இருக்கையில. சேலமெல்லாம் வேணா வேணா .. 😉😉😉

    1 year ago ·
  • Tex Sampath Guest

    ஈ ரோடு இல்லைன்னா .. 👿👿

    1 year ago ·
  • பி சரவணன் Guest

    ஈரோட்டிற்கு எனது வாக்கு. சேலத்திலும் ஒரு வாசகர் சந்திப்பை வைக்கலாம்.

    1 year ago ·
This content is neither created nor endorsed by StrawPoll.

Create Your Own Poll

Want to create your own poll? With StrawPoll anyone can easily create an online poll in seconds.